இன்று ஓர் இனிய தகவல் 19/01/2023 வியாழக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 19/01/2023 வியாழக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
நமக்கு சந்தோசம் கிடைக்கிறது என்றால் அதை நாம் நிதானமாக அந்த நாள் முழுவதும் பொறுமையாக ரசித்து அனுபவிக்க வேண்டும்.
அதே வேளையில் நமக்கு சங்கடங்கள் என்றால் அதை அது வந்த சில நிமிடங்களிலேயே நாம் மறப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
குறைவாக கிடைத்திருக்கிறது என்று வருந்துவதை விட நமக்கு அளவாகக் கிடைத்து இருக்கிறது இதுதான் அழகு என்று நாம் எண்ண வேண்டும்
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் எல்லா முயற்சியும் வெற்றியை தேடி தரும் அல்லது வெற்றிக்கான வழியை தேடி தரும்
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.செயலாளர். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment