இன்று ஓர் இனிய தகவல் 20/01/2023 வெள்ளிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 20/01/2023 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம். வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
மனதை திடமாக
வைத்திருங்கள்
சிறு சிறு கற்களாக
எடுத்து போட்டாலும்,
காலம் கடந்து
பார்க்கையில்
ஒரு கோட்டையே
உருவாகி விடும்,
காலம்
அனைத்தையும்
மாற்ற வல்லது...!!
கோபம் வரும்போது
புன்னகைக்க கற்றுக்கொள்ளுங்கள்
வாழ்க்கை
வசந்தம் ஆகும்...!! வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செயலாளர்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment