இன்று ஓர் இனிய தகவல் 21/01/2023 சனிக்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 21/01/2023 சனிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள்  அனைவருக்கும் சிறப்பு தை அமாவாசை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹

மகிழ்ச்சியின்மைக்கும், மனநிறைவு இல்லாமல் இருப்பதற்கும் என்ன காரணம் என்றால் அதிக எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றம் தானே அன்றி வேறொன்றுமில்லை...


ஆசையன்றி வாழ நாம் புத்தர் அல்ல, அதே வேளையில் ஆசையைக் கட்டுக்குள் கொண்டு வாழப் பழக வேண்டும்...!


எதுவும் நிலைப்பு இல்லை, எவரும் நிலையில் இல்லை - என்கிற உண்மையை எப்பொழுதும் மனதில் ஒரு மூலையில் இருத்திக் கொள்ள வேண்டும்...


இன்ப துன்பங்களை ஓரளவிற்கு நிகரான நிலையில் எதிர்நோக்கும் பக்குவத்தைப் பழக்கிக் கொண்டால் - எதிர்வரும் துன்பங்களிலிருந்து ஓரளவு விடுபடலாம்...


எதன் மீதும் அளவற்ற விருப்பம் வைக்காதீர்கள். அதிகமான விருப்பம் தான் ஏமாற்றத்தையும்,  ஆபத்தையும் தருகிறது...!

     

                 வெற்றி நிச்சயம்

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செயலாளர்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை