இன்று ஓர் இனிய தகவல் 27/01/2023 வெள்ளிக்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 27/01/2023 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀  மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹

 ஒரு மென்மையான

 வார்த்தை 

ஒரு கனிவான பார்வை 

ஒரு இதமான புன்னகை 

இவை அனைத்தும்

நிறைந்திருக்கும்

 உறவு கிடைப்பது

வாழ்க்கையில் வரமே.,.... வாழ்க்கையில் சோர்வடைந்து விடக்கூடாது.

வாழ்க்கை நமக்கு

எதிர்பாக்காத

நேரத்தில் தான்

பல ஆச்சரியங்களை 

கொண்டுவரும். அப்படி கொண்டு வரும் போது நமக்கு எல்லா நாளும் இனிய நாளாக அமையும்...

......வளமான வாழ்க்கை வாழ்வோம். இன்று முதல் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை யாக அமைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 

     

                 வெற்றி நிச்சயம்

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செயலாளர்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை