இன்று ஓர் இனிய தகவல் 29/01/2023 ஞாயிற்றுக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 29/01/2023 ஞாயிற்றுக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
ஒரே வகை கல்லும், மண்ணும்
கொண்டு தான் பாலமும்,
சுவரும் கட்டப்படுகிறது...
எனினும் பாலம் இணைக்கிறது...
சுவர் பிரிக்கிறது...
அது போலவே நாமும்
எவர் வாழ்விற்கும்
பாலமாக இருப்போம்...!!!
சுவராக வேண்டாம்...!!!
வாழ்க்கையை அழகாக
வாழ்ந்து விடுவோம்
இனிதாகத் தருணங்களில்
பயணிப்போம்.
சிக்கல்கள் என்பவை, ...
ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை....
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்....
அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகி விடும்.
இது தான் வாழ்க்கை...!!!
சிந்தித்து செயலாற்றுங்கள்... மகிழ்வோம்...மகிழ்விப்போம். வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செயலாளர். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment