இன்று ஓர் இனிய தகவல் 09-01-2025
இன்று ஓர் இனிய தகவல்
09-01-2025
*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உங்கள் எண்ணங்களுக்கு நீங்களே அதிபதி உங்களுக்கான நல்லதையும் கெட்டதையும் நீங்களே தீர்மானிக்கிறீர்கள்....
வெளியில் இருந்து யாரும் மற்றொருவருடைய எண்ணத்தை மாற்றவோ கட்டுப்படுத்தவும் முடியாது.....
உங்களுக்கு எது தேவையோ அதைப்பற்றி மட்டுமே சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள்....
உங்களுக்கு பயன்படாத எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என நம்புங்கள்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏
Comments
Post a Comment