உண்மை அன்பை அறிந்து கொள்வதற்கான 10 அறிகுறிகள்.
உண்மை அன்பை அறிந்து கொள்வதற்கான 10 அறிகுறிகள்.
1 குறுக்கீடு செய்யாமல் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.
2 பாசாங்கு செய்யாமல் (நடிக்காமல்) உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
3 குற்றசாட்டு கூறாமல் பேசுவாரகள்.
4.மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில், புகார் கூறாமல் இருப்பர்.
5.மிச்சம் வைக்காமல் கொடுப்பார்கள்.
6.சந்தேகப்படாமல் சகலமும் நீங்கள் என நம்புவார்கள்.
7.நிறுத்தாமல் தொடர்ந்து உங்களை வேண்டுவார்கள்.
8 உங்கள் தவறுக்காக உங்களைத் தண்டிக்காமல் மன்னிப்பது.
9.உங்களுடன் வாதிடாமல் விடை தருவார்கள்.
10.உங்களுக்குக் கொடுத்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.
இன்னும் நிறைய இருக்கு புரிந்து கொள்ளும் பக்குவம் இருந்தால் மட்டுமே புரியும் உண்மையான அன்பு.
Comments
Post a Comment